கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே ||
அருள்மிகு ஸ்ரீ ஸ்வர்ணகால பைரவர் திருக்கோவில்.
காசியிலிருக்கும் ஸ்ரீ கால பைரவருக்கு நிகரான ஷேத்திரம்.
ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சன்னதியின் மண்டபத்தின் மேல் பகுதியில் பைரவரின் எட்டு கோலங்களையும் சுதை வடிவில் தரிசிக்கலாம். அன்ன வாகனத்துடன் கூடிய பிராம்மி சக்தியுடன் அசிதாங்க பைரவர்; ரிஷப வாகன மகேஸ்வரியுடன் ருரு பைரவர்;
மயில் வாகன கவுமாரியுடன் சண்ட பைரவர்;
கருட வாகன வைஷ்ணவியுடன் குரோதன பைரவர்; குதிரை வாகன வாராஹியுடன் உன்மத்த பைரவர்; யானை வாகன இந்திராணியுடன் கபால பைரவர்;
சிம்ம வாகன சாமுண்டியுடன் பீஷண பைரவர்;
நாய் வாகன சண்டிகையுடன் சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவர்களை இங்கு காணலாம்.
சுமார் 500 வருடங்கள் பழைமையான திருக்கோயில். இத்திருக்கோயில் பைரவர் தெற்கு நோக்கி காட்சிதந்து, சுனவாகனம் கிழக்கு நோக்கி தனிக்கோயிலாக அருள் பாலிக்கிறார்,
இதை ‘அழிவிடைதாங்கி பைரவபுரம்’ என்றும் சொல்ல்வார்கள்.
வெம்பாக்கம் தாலுக்கா
அழிவிடைதாங்கி கிராமம்
திருவண்ணாமலை
மாவட்டம்.
Wednesday, January 3, 2024
கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே | அருள்மிகு ஸ்ரீ ஸ்வர்ணகால பைரவர் திருக்கோவில்.
Subscribe to:
Post Comments (Atom)
கருடன் தவம் செய்த பாறையில் அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மர்.
அந்திலி அப்பன். கருடன் தவம் செய்த பாறையில் அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மர். சில திருத்தலங்கள் பெரும் ராஜகோபுரங்களால் பிரசித்தி பெறுகின்றன...
-
🌻மேல்மலையனூர் அங்காளம்மன்கோவில்🌻 1. கணவனை பிரிந்து வாழும் பெண்கள் மேல்மலையனூரில் வழிபட உரிய பலன் கிடைக்கும். 2. சில பெண்களை கணவன் அடிக...
-
🛕தினம் ஒரு திருக்கோயில்:-🔔 *🛕கோபுர தரிசனம் கோடி புண்ணியம்:*🪔 🙏🙏🙏🙏🙏 🪷🪷🪷 திருவரங்குளம் அரங்குள நாதர் கோயில் 🪷 மூலவர்...
-
நம்முடைய. பிரச்சனைகளை தீர்க்கும் பதினொரு அற்புத ஆலயங்கள்…! 1) தீராத நோய்கள் தீர்ந்திட , மருத்துவத்துறைக்கே சவாலாக உள்ள பலவிதமாக நோய்கள் ...
No comments:
Post a Comment